குட்டி கதை.
சூரியன் கண்ணை முட ,நிலா விழித்துக்கொள்ளும் நேரம்.
அரா கையில் அகல் விளக்குடன்,
வீட்டின் வாசலில் அகல் விளக்கின் ஒளியை பார்த்தவரு இருந்தாள். தூரத்தில் இருந்து வந்த விட்டில் பூச்சிகள் ஒவ்வொன்றாக ஒளிக்குள் சென்று மறைந்து கொண்டே இருந்தது.
அரா ஒரு பூச்சியிடம் கேட்டாள் .
இது என்ன பைத்தியக்கார தானம் என்று. அதற்கு ஒரு விட்டில் பூச்சு ,
இதுவே எங்கள் கனவு என்று சொல்லியவாரு ஒளிக்குள் மறைந்தது....
வாழ்வின் அர்த்தம் கற்பிக்கும் விட்டில் பூச்சி....
நன்றி
கதைசொல்லி குமார்ஷா..
அருமை.... அருமை....
ReplyDeleteரசித்தேன் - கில்லர்ஜி
ReplyDelete