🙏கலகம்🙏
பிரச்சினை களின்
தீர்வின்
திரவு கோல்...
கலகம்
பல நேரங்களில்
வலியையும்
சில நேரங்களில்
கிலியையும்
ஒரு சில
நேரங்களில்
தீர்வையும்
தரும்
வைதியன்...
விடை காணா
பல
வினாவுக்கு
விடை
கொடுத்த
வள்ளல்
நீ....
கலகம்
இல்லா
வீடும்
கலகம்
இல்லா
நாடும்
நல்ல
இருந்ததா
நாம்
கண்டதில்லை....
கலகம்
செய்வோம்
அறத்தோடு
நலத்தோடும்
வென்றெடுப்போம்....
💐💐💐💐💐💐💐
நட்புடன் ஆ.சிவா...
🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை.
ReplyDeleteநன்றி ஐயா...
ReplyDelete